டி எக்ஸ் என்

டி எக்ஸ் என் - னுக்கு உங்களை வரவேற்கிறோம்

புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பட்டதாரி டத்துக் டாக்டர் லிம் சியோ ஜின் என்பவரால் டி எக்ஸ் என் நிறுவப்பட்டது. நாங்கள் இந்த நிறுவனத்தை இரண்டு சகாப்தத்திற்கு மேலாகவும் வழிநடத்துகிறோம். உலக அளவில் நேரடி விற்பனை நிறுவனங்களின் வரிசையில் 15வது இடத்தில் இருக்கிறோம். நாங்கள் உலக அளவில் கேனோடெர்மா (சிவப்பு காளான்) மிகப்பெரிய தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்திய தொழில் நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி.-யில்) பட்டம் பெற்ற ததுக் டாக்டர் லிம் சியோ ஜின் என்பவரால் டி எக்ஸ் என் நிறுவனம் மலேசியாவில் 1993-ம் வருடம் நிறுவப்பட்டது. டாக்டர் லிம் சியோ ஜின், மனித ஆரோக்கியம் மற்றும் செல்வத்திற்கான பங்களிப்பில் உறுதுணையாக உள்ள காளானின் நன்மைகளைத் தேடினார். மூலிகைகளின் ராஜா என நன்கு அறியப்படும் கேனோடெர்மா அல்லது லிங்ஷியின் முழு நன்மைகள், இந்த வணிகத்தை தொடங்க டாக்டர் லிம் சியோ ஜின்-னை தூண்டியது.